world

img

பெண்ணின் போராட்ட வாழ்க்கை நாவலுக்கு புக்கர் பரிசு

அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் பால் லிஞ்ச்சின் எழுதிய தீர்க்கதரிசி யின் பாடல் என்ற நாவல் 2023ஆம் ஆண்டுக் கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இங்கி லாந்தில்  நடைபெற்ற விழாவில் எழுத்தாளரு க்கு புக்கர் விருது பரிசு தொகையாக 52 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இந்த நாவல் அயர்லாந்து போரில் சிக்கிய பெண் தனது குடும்பத்தை  பாதுகாக்க போராடியது குறித்து பேசுகிறது.